Skip to main content

Posts

திருவரங்கமும் திருச்சிற்றம்பலமும்..

(This post is an excerpt from the Thread discussion we had in our Google Group Forums..) "பன்னீராயிரம் சிரசறுத்த கலகம்"!! Aaah!!.. This one reminds me of a similar incident in the history of 'Hindustan'. Nay much distance from the past of Thiruvarangam , there stands another temple which shares more or less the same fate of Thiruvarangam. But this one has faced much more turmoil than Thiruvarangam has to offer. It is the Somanatha Temple . Most of you might have known it by the Ghazni fame. This tale too is woven with mysterious facts/figures and fictions, that modern historians still find it difficult to cull out the real truth behind the telltale folklores. Some little facts: ('மதன் பார்வை'யில் இருந்து கொஞ்சம் தள்ளி நின்னு பார்ப்போம்) The Somanatha Temple is the most destructed temple of India, as far as history has known. It has been destructed/destroyed/desecrated a number of times and was reconstructed again and again. What we see now is

நீரின்றி அமையாது உலகு.. - I

நாலு கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டு இருந்த மனிதன், இரண்டு கால்களில் நடக்கத் தொடங்கிய பின்(டார்வினின் கோட்பாடு பொய்யாகாது என நம்புவோமாக) பூமியின் முகமும் மாறத் தொடங்கிற்று. சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சுழலத் தொடங்கிய இந்த பரிணாமக் கடிகாரம், 4 மில்லியன் வருடங்களுக்கு முன் வேகம் பெற்றது. அப்போது தான் பூமியில் முதன் முதலாக மனிதனின் மூதாதையர்கள் (ஆப்பிரிக்காவிலோ அல்லது அமெரிக்காவிலோ) நடமாடத் தொடங்கினர். தற்போதைய மனிதனும் அன்றிலிருந்து தான் உருப்பெறத் தொடங்கினான். ஆரம்ப காலத்தில் சிறு சிறு குழுக்களாய், நாடோடியாய், மிருகங்களை வேட்டை ஆடிக் கொண்டும், பழங்களைப் பறித்தும், கிழங்குகளைத் தோண்டிக் கொண்டும் சுற்றிக் கொண்டிருந்தவன், ஆற்றுப்படுகைகளில் ஆற அமர பழகிக் கொண்டிருந்தான். குழுக்கள் நாகரிகங்களாய் உருப்பெற்றன. நாகரிகங்கள் பண்பாடுகளாயும், பண்பாடுகள் இனங்களாயும், இனங்கள் நாடுகளாயும் மாறத் தொடங்கின (மாற்றம் தானே மானிடத் தத்துவம்). ஆற்றுப்படுகைகளில் வளமான விளைநிலங்களைக் கண்டவன் மெல்ல மெல்ல குடியேறத் தொடங்கினான். இப்படிக் குடியேறியவர்களே பிற்கால நவீன சமுதாயக் கட்டமைப்புக்கு (அட நாம தாங்க அது)

தமிழ் வருடப் பிறப்பு..

அறிவியல்ல இருந்து ஆரம்பிப்போமே.. ஈக்யூனாக்ஸ் (Equinox) அப்புடீன்றது ஒரு வருசத்துக்கு ரெண்டு தடவ வரும். ஈக்யூனாக்ஸ்'ஆ அப்புடினா?!.. அது ஒரு நிகழ்வு. அதாவது பூமியின் மத்திய தரை ரேகையும் (Equator) சூரியனோட மையமும் ஒரே நேர் கோட்டுல வந்து நிக்கும். உங்க உச்சி மண்டைக்கு நேரா சூரியன் நின்னா எப்படி இருக்கும், அந்த நிகழ்வுக்கு பேரு தான் ஈக்யூனாக்ஸ். அன்னிக்கு இரவும் பகலும் சரி சமமா இருக்கும், அதாவது இரவு மற்றும் பகலின் கால அளவு ஒரே அளவுல இருக்கும். இது ஒவ்வொரு வருஷமும் மார்ச் திங்கள் 20/21 மற்றும் செப்டெம்பர் திங்கள் 20/21 தேதிகள்ல நடக்கும். சரி, இதை எதுக்கு இப்போ இவன் சொல்லிட்டு இருக்கான்னு பாக்குறீங்களா.. அய்யா.. என்னிக்கு மனுஷன் விவசாயம் செய்ய ஆரம்பிச்சானோ அன்னிக்கு இருந்து அவன் உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்ச ஒரே விஷயம் வானம். மனிதனின் தேடுதல்களுக்கான விடைகள் அனைத்தையும் அவன் வானத்தில் இருந்தே பெற்றுக் கொண்டான். அது வாழும் முறைமை ஆகட்டும், ஆன்மிகம் ஆகட்டும், அறிவியல் ஆகட்டும், அவனுடைய தேடல்களும் கேள்விகளும் மேல் நோக்கியே சென்றன. வானம் (விண்வெளி'னு அறிவியல் பெரியவா சொல்லுவா) தனக்குள்

1858'இல் மதுரை - Madurai @ 1858

இந்த மதுரையை இனி நாம் என்றுமே காணப் போவதில்லை. We can not witness this Madurai again. ஒரு உன்னதமான அனுபவத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். Please get ready for a breath taking experience. பொற்றாமரைக் குளம் மீனாக்ஷி அம்மன் கோவில் The Golden Lotus Tank at the Meenakshi Amman Temple கோவில் பிரகாரம் கிழக்கிலிருந்து View of the Nave from the WestEnd அண்ணல் சிக்கந்தரின் சமாதி (திருப்பரங்குன்றம்) Tomb of Peer Sikkandar (Thirupparankunram) திருமலை நாயக்கர் மஹால் Thirumalai Naaicker Mahaal ஆயிரம் கால் மண்டபம் முகப்பு Hall of Thousand Pillars Entrance மாரியம்மன் தெப்பக்குளம் Maariamman Tank மேற்கு கோபுரம் The Western Tower செசன்ஸ் நீதிமன்றம் The Sessions Court ராய கோபுரம் மேற்கிலிருந்து The RayaGopuram from West ராய கோபுரம் கிழக்கிலிருந்து The RayaGopuram from East கோவில் நகைகள் The Pagoda Jewels சோமசுந்தரக் கடவுள் கருவறையின் வெளிப் பிரகாரம் The outer Corridor Around the Abode of Lord SomaSundara நீராழி மண்டபம் The Neerali Mandapam யானை மலை The Elephant Hills கிழக்கு கோபுரம் The East Go