இந்த மதுரையை இனி நாம் என்றுமே காணப் போவதில்லை.
We can not witness this Madurai again.
ஒரு உன்னதமான அனுபவத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
Please get ready for a breath taking experience.
பொற்றாமரைக் குளம் மீனாக்ஷி அம்மன் கோவில்
The Golden Lotus Tank at the Meenakshi Amman Temple
கோவில் பிரகாரம் கிழக்கிலிருந்து
View of the Nave from the WestEnd
அண்ணல் சிக்கந்தரின் சமாதி (திருப்பரங்குன்றம்)
Tomb of Peer Sikkandar (Thirupparankunram)
திருமலை நாயக்கர் மஹால்
Thirumalai Naaicker Mahaal
ஆயிரம் கால் மண்டபம் முகப்பு
Hall of Thousand Pillars Entrance
மாரியம்மன் தெப்பக்குளம்
Maariamman Tank
மேற்கு கோபுரம்
The Western Tower
செசன்ஸ் நீதிமன்றம்
The Sessions Court
ராய கோபுரம் மேற்கிலிருந்து
The RayaGopuram from West
ராய கோபுரம் கிழக்கிலிருந்து
The RayaGopuram from East
கோவில் நகைகள்
The Pagoda Jewels
சோமசுந்தரக் கடவுள் கருவறையின் வெளிப் பிரகாரம்
The outer Corridor Around the Abode of Lord SomaSundara
நீராழி மண்டபம்
The Neerali Mandapam
யானை மலை
The Elephant Hills
கிழக்கு கோபுரம்
The East Gopuram
பொது மருத்துவமனை
The Civil Hospital
ப்ளாக்பர்ன் விளக்கு
The Blackburne Testimonial
தமுக்கம் மஹால்
The Thamukkam Building
திருப்பரங்குன்றம்
Thirupparankundram
திறம்பூர் கோவில் தென்கிழக்கு முகம் (தற்போது இவ்வூர் இல்லை, மதுரையிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில், அக்காலத்தில் கோவில்குடி என்று அழைக்கப்பட்டது)
South east angle of the Tirambur Pagoda (Now this city has disappeared, some 8 kilometers from Madurai, known as Kovilkudi in those days)
முன்சீப் சப்கோர்ட் மேற்கூரை
Roof of the Munsiff SubCourt
செசன்ஸ் கோர்ட் மேற்கூரை
Roof of the Sessions Court
புது மண்டபம் கிழக்கு முகம்
Puthu Mandapam East Front
திருப்பரங்குன்றம் கோவில்
Thirupparankunram Temple
சோமசுந்தரக் கடவுள் வடக்கு பிரகாரம்
Northern Corridor of temple of Lord SomaSundara
கிழக்கு கோபுரம் உள்புறம்
Inner Facade of the East Gopuram
திருமலை நாயக்கர் மஹால் வடக்கிலிருந்து
Thirumalai Naaicker Palace from North
திருப்பரங்குன்றம் கோவில் முகப்பு
Front of the Thiruparankunram Temple
திருமலை நாயக்கர் மஹால் மேற்கிலிருந்து
Western Side of Thirumalai Naaicker Palace
மீனாக்ஷி அம்மன் கோவில் நுழை வாயில்
Meenakshi Amman Temple Main Enterance
திருமலை நாயக்கர் மஹால் நுழை வாயில்
Thirumalai Naaicker Palace Enterance
திருமலை நாயக்கர் மஹால் மேற்கூரை
Roof of the Thirumalai Naaicker Palace
கல்பாலம் வைகை
Stone Bridge on the River Vaigai
பெருமாள் கோவில் வெளிப்ரகாரம் மற்றும் விமானம்
Bimaanum and Court of Perumal Temple
மொட்டைக் கோபுரம்
The Unfinished Tower
ராய கோபுரம் முன்தூண் அடிப்பாகம்
Basement of a Monolith - Raya Gopuram
திருமலை நாயக்கர் மஹால் உள்ளே
Thirumalai Naaicker Palace Inside
புது மண்டபம் தெற்குப் பிரகாரம்
South Corridor of Puthu Mandapam
இப்புகைப்படங்கள் கேப்டன்.லிநேயஸ் ட்ரைப் அவர்களால் 1858ஆம் ஆண்டில் எடுக்கப்பெற்று 1860ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்டன.
These photographs were taken by Capt.Linaeus Tripe in the year 1858 and were published in the year 1860.
மதுரைக் காஞ்சி தொடரும்!
We can not witness this Madurai again.
ஒரு உன்னதமான அனுபவத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
Please get ready for a breath taking experience.
பொற்றாமரைக் குளம் மீனாக்ஷி அம்மன் கோவில்
The Golden Lotus Tank at the Meenakshi Amman Temple
கோவில் பிரகாரம் கிழக்கிலிருந்து
View of the Nave from the WestEnd
அண்ணல் சிக்கந்தரின் சமாதி (திருப்பரங்குன்றம்)
Tomb of Peer Sikkandar (Thirupparankunram)
திருமலை நாயக்கர் மஹால்
Thirumalai Naaicker Mahaal
ஆயிரம் கால் மண்டபம் முகப்பு
Hall of Thousand Pillars Entrance
மாரியம்மன் தெப்பக்குளம்
Maariamman Tank
மேற்கு கோபுரம்
The Western Tower
செசன்ஸ் நீதிமன்றம்
The Sessions Court
ராய கோபுரம் மேற்கிலிருந்து
The RayaGopuram from West
ராய கோபுரம் கிழக்கிலிருந்து
The RayaGopuram from East
கோவில் நகைகள்
The Pagoda Jewels
சோமசுந்தரக் கடவுள் கருவறையின் வெளிப் பிரகாரம்
The outer Corridor Around the Abode of Lord SomaSundara
நீராழி மண்டபம்
The Neerali Mandapam
யானை மலை
The Elephant Hills
கிழக்கு கோபுரம்
The East Gopuram
பொது மருத்துவமனை
The Civil Hospital
ப்ளாக்பர்ன் விளக்கு
The Blackburne Testimonial
தமுக்கம் மஹால்
The Thamukkam Building
திருப்பரங்குன்றம்
Thirupparankundram
திறம்பூர் கோவில் தென்கிழக்கு முகம் (தற்போது இவ்வூர் இல்லை, மதுரையிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில், அக்காலத்தில் கோவில்குடி என்று அழைக்கப்பட்டது)
South east angle of the Tirambur Pagoda (Now this city has disappeared, some 8 kilometers from Madurai, known as Kovilkudi in those days)
முன்சீப் சப்கோர்ட் மேற்கூரை
Roof of the Munsiff SubCourt
செசன்ஸ் கோர்ட் மேற்கூரை
Roof of the Sessions Court
புது மண்டபம் கிழக்கு முகம்
Puthu Mandapam East Front
திருப்பரங்குன்றம் கோவில்
Thirupparankunram Temple
சோமசுந்தரக் கடவுள் வடக்கு பிரகாரம்
Northern Corridor of temple of Lord SomaSundara
கிழக்கு கோபுரம் உள்புறம்
Inner Facade of the East Gopuram
திருமலை நாயக்கர் மஹால் வடக்கிலிருந்து
Thirumalai Naaicker Palace from North
திருப்பரங்குன்றம் கோவில் முகப்பு
Front of the Thiruparankunram Temple
திருமலை நாயக்கர் மஹால் மேற்கிலிருந்து
Western Side of Thirumalai Naaicker Palace
மீனாக்ஷி அம்மன் கோவில் நுழை வாயில்
Meenakshi Amman Temple Main Enterance
திருமலை நாயக்கர் மஹால் நுழை வாயில்
Thirumalai Naaicker Palace Enterance
திருமலை நாயக்கர் மஹால் மேற்கூரை
Roof of the Thirumalai Naaicker Palace
கல்பாலம் வைகை
Stone Bridge on the River Vaigai
பெருமாள் கோவில் வெளிப்ரகாரம் மற்றும் விமானம்
Bimaanum and Court of Perumal Temple
மொட்டைக் கோபுரம்
The Unfinished Tower
ராய கோபுரம் முன்தூண் அடிப்பாகம்
Basement of a Monolith - Raya Gopuram
திருமலை நாயக்கர் மஹால் உள்ளே
Thirumalai Naaicker Palace Inside
புது மண்டபம் தெற்குப் பிரகாரம்
South Corridor of Puthu Mandapam
இப்புகைப்படங்கள் கேப்டன்.லிநேயஸ் ட்ரைப் அவர்களால் 1858ஆம் ஆண்டில் எடுக்கப்பெற்று 1860ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்டன.
These photographs were taken by Capt.Linaeus Tripe in the year 1858 and were published in the year 1860.
மதுரைக் காஞ்சி தொடரும்!
அருமையான பதிவும் படங்களும்! நன்றிகள்! எப்படி எங்கே இதை எடுத்தீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி அன்பரே.. சற்றே சிரமப்பட்டுத் தான் கண்டுபிடித்தேன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்து. தேடுதல் சிரமமாயினும், உருவுதல் எளிதே..
ReplyDeletehttp://www.vam.ac.uk
மகிழ்ச்சி...! நன்றி.
ReplyDeleteஉங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு
ReplyDeleteநன்றி அமைதி அப்பா! நன்றி நதி மூலம்!!
ReplyDeleteKANNU SUPERMA
ReplyDeleteநன்றி. பழையன கண்ட புதுமையான அனுபவத்திற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅருமையான பயனுள்ள பதிவு,
ReplyDeleteவாழ்த்துக்களுடன் நன்றி,
இன்னும் இந்த புகைப்படங்களுடன் தொடர்புடைய அறிய செய்திகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்,
மறைந்து போன நம் அடையாளங்களை இப்படி ஆய்ந்து சேகரிப்பது நம் அனைவரது கடமையாகும்,
தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி
நெற்றிக்கண்
என் மனமார்ந்த நன்றிகள் அன்பரே நன்றிகள்.... அதுவும் நீங்கள் பிளாஷ்-ல் செய்தது நன்றாக இருந்தது... ஆனால் இதற்க்கு பின் நிறைய திருட்டு வேலைகள் செய்திருக்கிறீர்கள் என்பது உண்மைதானே..? ஏன் இதை கேட்கிறேன் என்றால் உங்களிடம் இப்புதையல் ஏது?
ReplyDeleteஅன்புடன் நண்பரே வணக்கம் அப்படியே பழமை சொக்கர் மீனாக்ஷி உடன் பேசுவது போல் உள்ளது ...நன்றி என்பது சிறிய வார்த்தை .. கண்ணீர் ததும்ப வைத்து விட்டீர்கள் எங்களது குடும்ப குல தெய்வம் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர்
ReplyDeletesuperb work friend
ReplyDeletei like it very much
kanna apk
where is pandiya king palace in Madurai else any other places???
ReplyDeletepls inform to this mail id m.murugan63@gmail.com
and this images was beautiful and explain our soul....
super....
ReplyDeletei could not believe my eyes. These photos were taken 100 years before my birth at thirupparankundram. Only the father of my grand father might have walked these streets and seen these structures. Thank you for your great effort.
ReplyDeletethanks.... i want to see more pics. pls send all pics to mail id: arrowssatheesh@gmail.com
ReplyDeletesuperb photo thanks a lot annan
ReplyDeleteeast or west madurai is best
ReplyDeletei am just reading venkatesan's award winning novel 'kaval kottam'. From that only i came to know there existed a fort around the great Madurai. The Bristish who talk a lot about heritage had pulled down the great fort. I had my primary, secondary and graduation in Madurai. I have roamed about almost every nook and corner of the city. Yet your collection of rare, precious collection of photographs have shown me the Madurai which I missed to see. Great work. Thanks a lot.
ReplyDelete